chennai தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்! நமது நிருபர் ஜூலை 8, 2022 மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.